Post navigation அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பொழுது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம், பல்லவராயன்பத்தை பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியில் இருந்த பணிப்பெண்களை சந்தித்து அவர்கள் குறை நிறைகளை கேட்டு அறிந்து உடனடியாக ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr. வை. முத்துராஜா