Post navigation எப்படியாவது பிஜேபி என்ன செய்கிறார்கள் திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் , அது பற்றி எனக்கு கவலை இல்லை , ஆனால் அடிக்கஅடிக்க பந்துபோல எந்திரிக்கணுமே தவிர விட்டுட்டு போகமுடியாது நிக்கணும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டத்தில் திமுகதேர்தல் திருச்சி மண்டல பொறுப்பாளரும் , அமைச்சருமான கே.என். நேரு கூட்டத்தில் பேச்சு … கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர்வீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பாராட்டுவிழா … நீலன் பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கபடிவீரர் அபினேஷ் சான்றுகள், கோப்பைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்