Post navigation திருவாரூர்மாவட்டம் பேரளம் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை அதிமுக மாவட்டசெயலாளரும் , முன்னாள்அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார் .முகாமிற்கு சிகிச்சைக்கு வருகைதந்த அனைவருக்கும் உணவு வழங்கினார் . தேர்தல் ஆணையத்தின் மோசடியை எதிர்த்து போர்க்குரல் முழக்க ஆர்ப்பாட்டமானது வாக்குரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவாரூரில் நடைபெற்றதில் திமுக , காங்கிரஸ், சிபிஐ , சிபிஎம், மதிமுக , எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல்ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் …