Post navigation கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அவரது ஆண் நண்பரின் கார் மீட்கப்பட்டு பீளமேடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.