Post navigation விழுப்புரம் மாவட்டம்: மேல்செவலம்பாடி குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதுப்பிப்பு பணியை செய்து முடித்தும், தமக்குக் கூலி வழங்கப்படவில்லை என சிற்பி மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.