Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகள் கனவை நனவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டபேரவையில் செஞ்சி தொகுதியில் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கபடும் என அறிவிப்பு செய்து தற்காலிகமாக செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவந்த நிலையில் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் ரூபாய் 13.92 கோடி மதிப்பீட்டில் புதிய செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் களையூர் ஊராட்சியில் கபடி போட்டி விழா நடைபெற்றது.