Post navigation கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்தில்,அத்து மீறி கம்பிக்குள் நுழைந்து,இன்ஷ்டாகிராமில் பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத்துறை 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது, அத்துமீறி வனப்பகுதிக்கு செல்லும் இளைஞர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாக எச்சரிக்கை கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதியாக உள்ள அப்சர்வேட்டரி புல் வெளி பகுதியில், இரண்டு காட்டெருமைகள் சண்டையிடும் காட்சிகள் வைரல்,நகர்ப்பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க வனத்துறையினர் முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது