Post navigation கொடைக்கானலில் 21.94 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிந்த மருத்துவ கட்டிடம் திறந்து வைத்தல்,புது கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்,கடலூர் மாவட்டத்தில் மஞ்சகாமலை நோயால் இறந்த சிறுவன் குறித்த கேள்விக்கு 10 இடங்களில் மருத்துவக முகாம் மற்றும் நடமாடும் வாகனங்கள் அமைக்கப்பட்டதாக பேட்டி கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே,ஒற்றை காட்டெருமை சாலையை கடக்க முற்பட்டதில்,இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர் மீது பாய்ந்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி,நகர்ப்பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது