Post navigation மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற செல்வதாக கூறி போராட்டம் நடத்தி கைதானவர்களை சந்திக்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தடுத்த காவல்துறையினர் வேறு காரில் அனுப்பிவைத்த பாஜகவினர் சினிமா பாணியில் சேசிங் செய்த காவல்துறையினர் – சிட்டாக பறந்த கார் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல்வேறு கட்சிகள் மற்றும் விசிகவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சனாதான கும்பலுக்கு எச்சரிக்கை! திருப்பரங்குன்றத்தில் மத கல நிலவரத்தை தூண்டாதே! புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ்க்கு வீர வணக்கம் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற துடிக்கும் மதவாத கும்பலை கண்டிக்கின்றோம் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எச்சரிக்கை என கோஷமிட்டு வருகின்றனர்