Post navigation திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், காசி விசுவநாதர் ஆலயத்திற்கு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்ணகி வேடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த திருநங்கை மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்புகளை தரையில் போட்டு உடைத்து, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால் தமிழகத்தில் தற்போது நடைபெறும் கலவரங்கள், பதட்டங்களுக்கு வேலையில்லாமல் இருந்திருக்கும் . அரசின் முடிவால் அரசு அதிகாரிகள் பலிகடாகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முருகனால் கூட காப்பாற்ற முடியாது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு