Post navigation முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி கடந்த 2022-ம் ஆண்டு அன்று அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியால் வழங்கப்பட்ட பட்டா எண்ணில் இருந்த பிழை திருத்தத்தை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய மறுப்பதாகவும் அதேவேளையில் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி மூன்று பேர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் கூறி தம்பதியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு கே.பி.ஆர் கலைக்கல்லூரியில் தேசியக் கணித தினத்தையொட்டி டிஜிட்டல் புகழஞ்சலி நிகழ்வு.