Post navigation புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து டூ பாயிண்ட் ஜீரோ உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தினை கைவிட வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதாம் உசேன் மற்றும் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அறந்தாங்கி அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் 27 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது