Post navigation மதுராந்தகம் டிசம்பர் 24மதுராந்தக அடுத்த முதுகரை கிராமத்தில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி, பவுஞ்சூர் பி டி ஓ ஆபிஸ் எதிரில் 100 நாள் வேலை திட்டத்தை அழித்து ஒழிக்க சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்துஊதும் அதிமுகவை கண்டித்தும் லத்தூர் ஒன்றியம் பாஞ்சூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது