Post navigation முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து 3000 வருடங்கள் பழமையான ஸ்ரீ முக்தீஸ்வரர் ஸ்ரீ தர்ம சம் வர்தனி அம்பிகா சமேதஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோ பூஜை செய்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் பொலம்பாக்கம் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது 19ஆம் தேதி காலை 7:00 மணிக்கு கைலாய வாத்தியம் மங்கல இசையுடன கோ பூஜை நடைபெற்றது