Post navigation தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும், அரசு நிதிகளை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும், தள்ளுபடி கடன் களுக்கான வட்டியை வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறவேற்றம் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்ததால் பொங்கல் பரிசு மற்றும் மடிக்கணினி திட்டத்தை அறிவித்திருக்கிறார். எங்களைப் போன்றே திமுகவை கடுமையாக விமர்சிக்க யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமியின் குறி அர்ஜுனன் கூறி நாங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி திமுக அதிமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் மதுரையில் பேட்டி