Post navigation புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரியும் இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்க சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார்.கனகர வாகனங்கள் செல்லக்கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்த நிலையில் டிப்பர் லாரிகளில் மணல் ஜல்லி ஆகியவற்றை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் காயமும் ஏற்படுவதாக வாகனங்களை சிறைப்பிடித்து மரியாதையில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு.. புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த MLA Dr முத்துராஜா