Post navigation தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மாநகராட்சிக்குட்பட்ட சாத்தப்பா நகர், இராஜாபட்டி, முள்ளூர், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட முக்கம்பட்டி மற்றும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பட்டி ஆகிய பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்போடு கூடிய 3000 ரொக்க பணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா