Post navigation புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மாநகராட்சிக்குட்பட்ட சாத்தப்பா நகர், இராஜாபட்டி, முள்ளூர், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட முக்கம்பட்டி மற்றும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பட்டி ஆகிய பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்போடு கூடிய 3000 ரொக்க பணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா 30 நிமிடத்தில் முதியவருக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி அசத்தினார் மாவட்ட ஆட்சியர் அருணா