Post navigation இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆதனக்கோட்டை, பெருங்களூர் மற்றும் புத்தாம்பூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி, இளமை பருவத்தில் கல்வியின் அவசியம் குறித்தும், கல்விக்காக இந்த அரசு முன்னெடுத்து இருக்கும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா உலகப் புகழ்பெற்ற ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஸ்ரீ மாணிக்கவாசகர் இரைப்பணி நல சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்