Post navigation புதுக்கோட்டை அடுத்த வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்பு, வேளாண் கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் மத்திய தொழிற்சங்கத்தின் நான்காவது கிளை திருநெல் வேலியில் துவங்கப்பட்டது