Post navigation கோவையில் சர்வதேச ஜவுளி மாநாடு 360 : ரூ.1,100 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒரிங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.