Post navigation நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் மத்திய தொழிற்சங்கத்தின் நான்காவது கிளை திருநெல் வேலியில் துவங்கப்பட்டது மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகாயோர் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.