Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகாவில் உள்ளது அம்மாபட்டினம் ஊராட்சி. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்த ஊரில் அம்மாபட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான அலுவலக கட்டிடம் ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் (டி கிரேடு ஊதியம்) வழங்ககோரி ஆறாவது நாளாக தொடர் காத்திருப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம உதவியாளர்கள்