Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி, ஏராளமான பக்தர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்.

https://youtu.be/RN_970B4_dg

டாக்டர் பாண்டியராஜன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்யக்கோரி இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்

https://youtu.be/RiBjBWGh134

மதுரை மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் கல் கூட ஊன்ற முடியாத பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கூறி அரசால் வழங்கப்பட்ட பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைப்பதற்காக வந்த கிராம மக்கள்

https://youtu.be/kjYc99jVF00

உப்புக்கோட்டையில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி வீதி உலா மற்றும் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

https://youtu.be/uqockgNmFJU

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு – நிச்சயம் செய்த பெண்ணை பார்க்க சென்ற பொழுது ஏற்பட்ட விபரீதம்..

https://youtu.be/2DUNt9P7q6Y

You missed