Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

https://youtu.be/mlV_gIdV56E

திருவாரூர்மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் கனரக வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் பல மடங்கு ஏற்றப்பட்டதை திரும்பபெற மத்தியஅரசை வலியுறுத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் …

https://youtu.be/wJNiJDzmYHs

மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகாயோர் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

https://youtu.be/tZkY45OfKYY

டெல்லி அணியா! தமிழக அணியா? என்று திசை திருப்பம் வேலை மக்களிடத்தில் எடுபடாது வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளின் இலக்குகளை ஸ்டாலின் சுருக்கிக்கொண்டார் 2026 தேர்தல் எடப்பாடியாரா ? ஸ்டாலினா? என்ற கள நிலவரம் உள்ளது இதில் வெல்லப்போவது எடப்பாடியார் தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்‌.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி

https://youtu.be/N0VwaAUxWbY

எங்களது உணர்வுபூர்வமான கூட்டணி எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் எங்களுடன்  வருகிறது, திமுக கூட்டணியில் குழப்பம் உள்ளது., அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 200 இடத்தை பிடித்து ஆட்சியை அமைப்போம், திமுக ஒற்றை இலக்கை மட்டுமே பெறும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி பாமகவில் ராமதாசுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பா என்ற கேள்விக்கு அது முடிந்த போன கதை என பதிலளித்த அன்புமணி

https://youtu.be/v4Xn2B5WNfo

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் (டி கிரேடு ஊதியம்) வழங்ககோரி ஆறாவது நாளாக தொடர் காத்திருப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம உதவியாளர்கள்

https://youtu.be/IXYhVJayckM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகாவில் உள்ளது அம்மாபட்டினம் ஊராட்சி. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்த ஊரில் அம்மாபட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான அலுவலக கட்டிடம் ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது

https://youtu.be/Zvt72RMdzL0

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 14 புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகில் மற்றும்வார்டு 29 பொற்பனையான் கோவில் மற்றும் காமராஜபுரம் சமுதாயக்கூடம் அருகில் என 3 இடங்களில் அதிக திறன்கொண்ட புதிய மின்மாற்றிகள் அமைத்து அதன் சேவையை துவக்கி வைத்தார் -புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா

https://youtu.be/-0vbcwaDunc

You missed