Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு வெற்றி பெற உழைத்த தன்னார்வலர்கள், மருத்து உதவியாளராக பணியாற்றியோர், தொண்டர்களுக்கு மதுரை பாண்டி கோவிலில் 11 கிடா வெட்டி கமகம அசைவ விருந்து.

https://youtu.be/rGVoeAYi6Y0

மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதை கைவிட வேண்டும் அவ்வாறு கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படும். – தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பேட்டி

https://youtu.be/6BIlT_5mdjk

செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுநர் நலன் காக்கும் பொது நலன் முன்னேற்ற சங்கம் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

https://youtu.be/ySAjeXLysEM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது ,

https://youtu.be/aKQpCwf3yu0

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஊராட்சியில் சுற்றுபகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் , முதியவர்கள் என நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்துகொண்டு பயனடைந்தனர் …

https://youtu.be/qGL5r3pN4_g

You missed