Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்- நாளை ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டரை ஓபன் செய்து தமிழக அரசு மின்வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்

https://youtu.be/dN68H5gld7I

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/2e1vaJ9hdn4

மருத்துவ துறையில் அதி நவீன தொழில் நுட்பங்கள் மிக வேகமான முன்னேற்றத்தை நோக்கி செல்வதாகவும்,குறிப்பாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மருத்துவ துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்…

https://youtu.be/34iJvb6Oerc

உங்களுடன் ஸ்டாலின் திட்டமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்துள்ளது – எடப்பாடி பழனிச்சாமிக்கு அச்சம் வந்துவிட்டது – திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி

https://youtu.be/z2SQEp5HRAQ

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் தீப்பந்தம் ஏந்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/j1c0snpDaxI

You missed