Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் ஒரத்தி வடமணிப்பாக்கம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது தலைமை ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் மற்றும் ஊராட்சி தலைவர் ஜெயந்தி வடிவேல் தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/4CQBZO8xk7U

நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு – நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு.

https://youtu.be/Jxkn_XT_DI8

கவின் ஆணவக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதால், உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/iiAwH4mdPZo

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு 5 தனிப்படை காவலர்களின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்- ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு

https://youtu.be/UA9WIHEDSSI

மாதத்தின் இறுதியில் 2 நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்னை வழங்கப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடையில் கூடியதால் பரபரப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்கள் அச்சம் அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு

https://youtu.be/6nZWK5CzXqc

You missed