Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டி

https://youtu.be/JhKihdgiexY

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் கள்ளபிரான் ஒன்றியத்தில் சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொலீரோ வண்டி வண்டி நியூட்டன் ஆகும்போது பிரேக் பிடிக்கும்போது வண்டி கவிழ்ந்ததுவிபத்துக்குள்ளானது அரசு பேரூந்து பின்பக்கம் மோதியதில் நல்லவேளையாக 60 பேரூந்து பயணிகள் உயிர் தப்பினர் பொலீரோ வண்டி ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்

https://youtu.be/W6scuojTc5o

இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம் யோகி பாபு ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடிகர் உதயாவிற்காக அக்யூஸ்ட் படத்திற்காக கால்ஷீட் வழங்கினார் . கோவையில் அக்யூஸ்ட் பட குழுவினர் தகவல்

https://youtu.be/3ZOq8N3zAws

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா கோவை முழுமை திட்டம் 2041ல் இறுதி செய்யப்பட்டுள்ள நில வகைபாடுகள் குறித்து மீண்டும் ஒரு முறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இறுதி செய்ய வலியுறுத்தல்

https://youtu.be/fSYzu5OX3LU

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பாலன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கிய பெண்கள்

https://youtu.be/pd-RmKSwcZ0

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டம் டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்கள் வைத்திருந்த நாட்டுப் துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/LA7UtxwfdQk

மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சீருடைகள் வழங்கி கௌரவித்த அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் எஸ் குமரவேல்

https://youtu.be/Qbd7Yd4vaog

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதி அரசர் வழக்கறிஞர் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற கோரி தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/mSY7Is5CjB0

சிவகங்கை மாவட்டம் கல்லல் குன்னம் கோட்டை கள்ளர் பேரவை இனத்தைச் சார்ந்த + 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி 32 மாணவ மாணவயர்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/bJ7NptWg2l4

You missed