மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. July 10, 2025 Hari haran https://youtu.be/C9B7zUrb_-c
செங்கல்பட்டு மூணு ஏக்கர் சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமல் மூன்றாவது மகள் லட்சுமியின் கணவர் மணிமாறன் பெயரில் தான செட்டில்மெண்ட் பண்ணி விட்டதாகவும் தங்களின் சொத்துக்களை மீட்டு தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் முதியோர் மாற்றுத்திறனாளி மகளுடன்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் July 10, 2025 Hari haran https://youtu.be/Dj3VodESerc
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் ஊரணித் தாங்கள் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. July 10, 2025 Hari haran https://youtu.be/Cv7wssrnbbA
திருவாரூர் திருவாரூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ரோடு ஷோ, கலைஞர்சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கலந்து கொண்டார் … பல்லாயிரக்கணக்கான திமுக கட்சியினர் , பொதுமக்கள் சாலைஓரங்களில் நின்று முதலமைச்சருக்கு வரவேற்பு … July 10, 2025 Hari haran https://youtu.be/WWmh_OIpJfc
தேனி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ஆண்டிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 50 பெண்கள் உட்பட்ட 150 பேர்கள் கைது . மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு July 10, 2025 Hari haran https://youtu.be/CFtz9LEnIGw
தஞ்சாவூர் திருவையாறு அருகே காவேரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்.ஐந்து நாட்களுக்குப் பிறகு கணபதி அக்ரஹாரம் பாலக்கரை காவேரி ஆற்றில் சடலமாக கரை ஒதுங்கியது. July 10, 2025 Hari haran https://youtu.be/S_Y_jAaC4lI
சேலம் சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து,கம்யூனிஸ்ட் சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓமலூர் ஸ்டேட் பேங்க் முன்பு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.. July 10, 2025 Hari haran https://youtu.be/A1PqZ5UHi-g
தேனி மது அருந்துவதற்கு பணம் தராத மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. July 10, 2025 Hari haran https://youtu.be/ilQSFqzKM4k
செங்கல்பட்டு செங்கல்பட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல் July 10, 2025 Hari haran https://youtu.be/03HU31iHqNc
செங்கல்பட்டு பாண்டிச்சேரி ரயிலில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது July 10, 2025 Hari haran https://youtu.be/1YFZwMCSzXI