மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
தஞ்சாவூர் தஞ்சை வெண்ணாற்றில் அடித்து செல்லப்பட்ட 17 வயது இளைஞரின் உடல் “ட்ரோன்” உதவியால் மீட்கப்பட்டது தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்திட தாமாக முன்வந்த ட்ரோன் நிறுவனத்தால் 17 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டது July 2, 2025 Hari haran https://youtu.be/Au5b1cIt84E
கோயம்புத்தூர் அரசு வழக்கறிஞர் பெயரில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் : அனுப்பிய வாலிபர் – போலீசார் தீவிர விசாரணை !!! July 2, 2025 Hari haran https://youtu.be/eq-9lZ8Lp68
செங்கல்பட்டு பணி நிறைவு விழா மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பணி நிறைவு விழா மாலை 6 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது July 2, 2025 Hari haran https://youtu.be/WzURZPfJmNE
திருவாரூர் நமக்கு எடப்பாடி ,சீமான் , விஜய் எல்லாம் கவலைகிடையாது , நமக்கு எதிரி பிஜேபி தான் , பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என திருவாரூரில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் பேச்சு… July 2, 2025 Hari haran https://youtu.be/T5tQC1gi4yg
கோயம்புத்தூர் 4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி.. July 2, 2025 Hari haran https://youtu.be/51eOiEMYimc
திருவாரூர் பாஜக அரசால் வரும் பாதிப்புகளை தடுக்க முதல் குரல் கொடுப்பது தமிழ்நாடுதான் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம் , மகத்தான வெற்றியை ஓரணியில்தமிழ்நாடு பெறும் நிச்சயமாக என தொழில்துறை அமைச்சர் மற்றும் திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் திருவாரூரில் ஓரணியில் தமிழ்நாடு பற்றி பேட்டி… July 2, 2025 Hari haran https://youtu.be/gQqFav0_ZDA
கோயம்புத்தூர் கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன. July 2, 2025 Hari haran https://youtu.be/varh5VD7M9g
திருச்சி திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி July 2, 2025 Hari haran https://youtu.be/MjaaD0kvfp0
செங்கல்பட்டு செங்கல்பட்டு போர்ட் செங்கை அண்ணா லயன்ஸ் கிளப் சார்பாக செங்கல்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடு விழா சிறப்பாக நடைபெற்றது. July 2, 2025 Hari haran https://youtu.be/8327w_oUGdw
திருச்சி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது – திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி July 2, 2025 Hari haran https://youtu.be/ys1sclPYEMI