கோயம்புத்தூர் கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்.. March 2, 2026 Hari haran
விழுப்புரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவதுபிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில்அன்னை தெரேசா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. March 2, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூர் ரயில் நிலையம் 15.03 கோடியில் நவீன மயமாக புதுப்பிக்கப்பட்டதை பிரதமர்மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திருவாரூர் ரயில்நிலையத்தில் கல்வெட்டை திறந்துவைத்தார்… March 2, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் முத்தமிழ்அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்… திமுக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் படையினர் வீடுகள்தோறும் தேர்தல் பிரச்சார பயணம் தொடங்கினர் … March 2, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் – மாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இளம் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் சென்னை பொதுக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் … March 2, 2026 Hari haran
தஞ்சாவூர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்வதற்கு தஞ்சை மாநகராட்சி மேயர் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு. June 23, 2025 Hari haran https://youtu.be/ybl_SXyVJbk
திருச்சி வக்பு சொத்துக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் – திருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் தீர்மானம் June 23, 2025 Hari haran https://youtu.be/tUn_nWH65wY
தேனி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து இரவிலும் கவன ஈர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்துள்ள பொதுமக்கள். June 23, 2025 Hari haran https://youtu.be/mvsM70F_Vxs
புதுக்கோட்டை வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் June 23, 2025 Hari haran https://youtu.be/27hT6fDOkTQ
கோயம்புத்தூர் கோவையில் மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான நாய்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது June 23, 2025 Hari haran https://youtu.be/MnTzI2Cgxac
செங்கல்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்விஜய்யின் 51 வது பிறந்தநாள் விழாவையொட்டிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த நகரத்தில் அமைந்துள்ள புஷ்ப விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. June 23, 2025 Hari haran https://youtu.be/ipwN5VEKDIY
புதுக்கோட்டை தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணியாற்றுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது June 22, 2025 Hari haran
புதுக்கோட்டை திருமயம் அருகே ராங்கியத்தில் பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 80 பவுன் நகை ஒன்றை லட்சம் ரூபாய் பணம் 5 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் துணிகரம் பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை June 22, 2025 Hari haran
தேனி மதுரையில் முருகர் மாநாடு வெற்றி பெற – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜகவினர் சார்பில் “வேல்”க்கு சிறப்பு பூஜை June 22, 2025 Hari haran https://youtu.be/NN1D8DvkRX4
திண்டுக்கல் கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் வீட்டிற்கு தெரியாமல் 15வயது சிறுமியை திருமணம் செய்து,அவர் அவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 15வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து இளைஞர் போக்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். June 22, 2025 Hari haran https://youtu.be/bjzJNU5vk20