Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரியை சரமாரியாக கேள்வி கேட்ட சுயேச்சை நகர்மன்ற உறுப்பினர். சுயேச்சை நகர் மன்ற உறுப்பினரை பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவின் நகர்மன்ற துணைத் தலைவர் செயலால் பரபரப்பு

https://youtu.be/jVnX44JN5gY

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை, எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் ஆனால் அவர்களுக்குள்ளாக தான் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

https://youtu.be/IzMPWxEqgyU

காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் , பணி பாதுகாப்பு வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல்விடுப்பு மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/77hEhJasEfk

You missed