Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

50- ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த வாரச்சந்தை இடத்தை தற்காலிக பேருந்து நிலைய அமைக்க வாரச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு. வியாபாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கருப்புக் கொடி கட்டி வியாபாரம் செய்த வியாபாரிகள் கண்டனம்..

https://youtu.be/GqJDzRzDO6c

அறந்தாங்கி அருகே பிறந்த சிறிது நேரத்திலேயே ஆற்றங்கரை பகுதியில் கிடந்த பெண் குழந்தை குழந்தையை – மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர பிரிவு சிகிச்சை

https://youtu.be/xaYpavEqfxg

2025 பருவமழைக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையின் நிலை குறித்து ஆய்வுசெய்தோம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் பல பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு ஏற்பட்டது- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் பேட்டி

https://youtu.be/cVjI8iAk2QM

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எனது இளைய பாரதம்’ அமைப்பின் சார்பில் நவம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டமாக ஒற்றுமை ஓட்டம் – Unity March Rally நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

https://youtu.be/2H07_tr3ZfM

தோல்வி பயம் எஸ் ஐ ஆர் எதிர்க்கும் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போது ஏன் பேசவில்லை, அதிமுக உட்கட்சி பிஜேபி தலையிடாது, கார் வெடிப்பு சம்பவம் புதுஜமாக செயல்பட்ட மத்திய அரசு நிர்மலா சீதாராமன்.

https://youtu.be/r70_7iOq3Ws

You missed