மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
திருச்சி திருச்சி அருகே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஓய்வு ஊதியர் சங்கம் ஆர்ப்பாட்டம். November 13, 2025 Hari haran https://youtu.be/t8Kz8BTmwg4
திருச்சி அகில இந்திய ரயில்வே கார்டுகள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டி ஆர் எம் யூ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். November 13, 2025 Hari haran https://youtu.be/ug4WHoXnyWc
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செங்களூர் தனியார் முட்டை கோழி பண்ணையில் கூலித்தொழில் செய்யும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்,போலீசார் விசாரணை November 13, 2025 Hari haran https://youtu.be/7ubCzRTRb0M
திருவாரூர் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் மறியல் போராட்டம்… மறியலில் ஈடுபட்ட கிராமஉதவியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர் … November 13, 2025 Hari haran https://youtu.be/VGxh1nC3UKE
கோயம்புத்தூர் கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் தேசிய அளவிலானவினாடி வினாப்போட்டி November 13, 2025 Hari haran https://youtu.be/oN2x7RyGB08
கோயம்புத்தூர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்களுக்கு வெள்ளி நகை சேமிப்பு திட்டத்தில் ஒரு கிராம் வெள்ளி கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு November 13, 2025 Hari haran https://youtu.be/otQUp6YYejs
தேனி ஆண்டிபட்டி அருகே விவசாயத்தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளம் பெண் குற்றசாட்டு. November 13, 2025 Hari haran https://youtu.be/ocOsYgolD9M
திருச்சி திருச்சியில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் November 13, 2025 Hari haran https://youtu.be/LRSQQMXW6Rs
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள பி எஸ் ஜி கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. November 13, 2025 Hari haran https://youtu.be/qMzbE347wBY
மதுரை எடப்பாடி பழனிச்சாமி சங்கிக் கொள்கையை தாங்கி பிடிப்பதால் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வருகிறார்கள் என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி November 13, 2025 Hari haran https://youtu.be/G0QCl8K_a40