மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
தேனி புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயிலில் ஶ்ரீ சீதளாதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது October 7, 2025 Hari haran https://youtu.be/ngTwTgQs_dc
மதுரை தென் மாவட்டங்களில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு போதுமான நிறுவனங்களை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு October 7, 2025 Hari haran https://youtu.be/IZQq4TDoN_0
திருச்சி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டம் – தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு October 7, 2025 Hari haran https://youtu.be/Tc_5wQe5CM0
திருவாரூர் நன்னிலம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு சமூகநீதி மாணவியர் தங்கும் விடுதி முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டஆட்சியர் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் , நாகை நாடாளுமன்றஉறுப்பினர் ஆகியோர் கல்லூரி மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினர்… October 7, 2025 Hari haran https://youtu.be/O6_yL5r0vwY
திருவாரூர் திருவாரூர்மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு … October 7, 2025 Hari haran https://youtu.be/5AQlk_c45SI
கோயம்புத்தூர் சமூக வலைதளங்களில் வரக்கூடிய கருத்து பற்றி கூறிய நீதிபதியின் கருத்துக்களை அரசியல் ஆக்க கூடாது – பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ! October 7, 2025 Hari haran https://youtu.be/jhXdWFQqiKQ
மதுரை மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் குடியிருப்புகளுக்கான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – பாதையை வாடகை முறையில் பயன்படுத்திவரும் மக்கள். October 7, 2025 Hari haran https://youtu.be/kqa7s4FiV64
மதுரை பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை – நீதிமன்றத்தின் உத்தரவில் அதிருப்தி: மதுரையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி. October 7, 2025 Hari haran https://youtu.be/908dgXy49Fk
கோயம்புத்தூர் கோவையில் மார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சியில் ஆட்சியர் மற்றும் ஐஜி பங்கேற்பு -பிங்க் நிறமாக ஒளிர்ந்த கோவை ரேஸ்கோர்ஸ்… October 7, 2025 Hari haran https://youtu.be/jJ0I4Z9-Uic
மதுரை கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து துணை போனவர் கருணாநிதி தற்போது கட்சி தீவை மீட்போம் என்று சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார். October 7, 2025 Hari haran https://youtu.be/6zfhLUvEBEI