Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

https://youtu.be/PTWVI21Rmyg

இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவனுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்

https://youtu.be/MUjeK6dHN-k

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/pW763rRp1eo

பெரியகுளம் அருள்மிகு பெத்தண சுவாமி திருக்கோவிலில் சனி பிரதோஷம் பூஜை முன்னிட்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வார் சுவாமிக்கு மற்றும் நந்தீஸ்வரனுக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது

https://youtu.be/xQxabe22rxs

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் – மூன்று மணி நேரத்திற்கு மேலாக கோவில் வளாக மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை

https://youtu.be/S_szhFjx3os

தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு அனுமந்தராய பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது

https://youtu.be/HGP34GE62OA

You missed