புதுக்கோட்டை துப்பாக்கியுடன் வலம் வந்த போலி எஸ்.ஐ காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைப்பு September 6, 2025 Hari haran https://youtu.be/rDrSaR2xjuQ
தேனி தேனியில் பிரச்சார கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் கையில் பதவி கொடுத்து ஆட வைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போதே கலைந்து சென்ற பொதுமக்களால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி September 6, 2025 Hari haran https://youtu.be/AcPZCtDmMfY
விழுப்புரம் முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் E.S.உமா IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் IPS.,* அவர்களின் தலைமையில் தமிழ்நாடு காவலர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. September 6, 2025 Hari haran https://youtu.be/unmBf3aGXqU
செங்கல்பட்டு சாத்தமை கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் September 6, 2025 Hari haran https://youtu.be/V8hIvwMtw_I
தேனி தேனி மாவட்டத்தின் இரண்டு நாள் பிரச்சார சுற்றுப்பயண நிறைவாக இன்று பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் September 6, 2025 Hari haran https://youtu.be/DPyp8oyzuVw
தேனி மக்களை காப்போம்!தமிழகத்தை மீட்போம்! என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருகிறார். இதில் இன்று இரவு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். September 5, 2025 Hari haran https://youtu.be/6zQRoC_oVpc
தேனி அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வைத்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவிப்பு. September 5, 2025 Hari haran https://youtu.be/OBlgHRmkIzg
சிவகங்கை காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா. September 5, 2025 Hari haran https://youtu.be/LfAAsyrAdbY
சிவகங்கை கிராம மக்களின் கனவு பலித்தது. நூறாண்டுகளுக்கு பிறகு கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ தர்ம புல்லணி அய்யனாருக்கு, புது கோயில் கட்டி நடந்த பிரம்மாண்ட கும்பாபிேஷக விழா! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு! September 5, 2025 Hari haran https://youtu.be/-eG1SQvoUBk
கோயம்புத்தூர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் விழா : கோவையில் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !!! September 5, 2025 Hari haran https://youtu.be/pfqNmxYmrqg