Author: Hari haran

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது.

https://youtu.be/w2F6EeNpPvk

பெண்களுக்கு எதிராக யூடியூப்பில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கண்டித்து கோவை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவு, மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பிரவீன் பிரியங்கா ராகுல் கல்பனா ரம்யா சுமதி ஆகியோர் உள்ளனர்.

https://youtu.be/EyE0csNgmvg

திருப்பத்தூரில் சுமார் 9 மாதங்களாக சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் – நோய் தொற்று பரவுவதாகவும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் வேதனை! பேரூராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் புகார்!

https://youtu.be/VoO-B-G5IM8

பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கோவை பள்ளி மாணவி கமலி ஶ்ரீ க்கு இரண்டு சென்ட் மதிப்புடைய வீட்டு மனை வழங்கிய வின்னர்ஸ் இந்தியா குழுமத் தலைவர் சி.கே. கண்ணன்.

https://youtu.be/NY-QJYe96p4

You missed