Post navigation திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் ஆகியோரை பேரூராட்சி துணைத்தலைவர் கணவர் மற்றும் மகன் தாக்கியதாக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் அதிகளவில் குப்பைகளை கொட்டி அடிக்கடி தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு காற்றில் பறக்கும் புகை- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் வருவதோடு,100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்வதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி சுவாசகோளாறு, மூச்சுதிணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.