செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் ஒன்றியம் செய்யூர் பஜாரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் இலத்தூர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்களுக்கு புடவை வேட்டி சேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. June 20, 2025 Hari haran https://youtu.be/h8Q9-BbOyp4
சிவகங்கை தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை எனக்கூறி பள்ளிக்கு அருகே உள்ள நடைமேடையில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வரும் அவல நிலை June 20, 2025 Hari haran https://youtu.be/K9F1xLWqK9I
திண்டுக்கல் கொடைக்கானலில் அழியும் தருவாயில் உள்ள மருத்துவத்தன்மை கொண்ட வாட்டர் ரோஸ் ஆப்பிள் பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. June 20, 2025 Hari haran https://youtu.be/wdK7pAXGbEQ