Post navigation ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது – புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் வராக நதியில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு பெண்கள் தீபம் ஏற்றி நதியில் விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.