Post navigation பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் பெரும் மாநாடு அழைப்பிதழை பெரியகுளம் பகுதியில் வீடு வீடாக சென்று நிர்வாகிகள் வழங்கினர். தேனி மாவட்டம் பெரியகுளம் வந்த ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் வெடி வெடித்து வரவேற்பு.