Author: Hari haran

சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத மூதாட்டி உடனே ஓடோடி முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சிவகங்கை MLA செந்தில்நாதன்

https://youtu.be/av_jJgiflpA

தன் மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் அதிகாரிகளின் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு நக இருப்பதாக கல்குவாரி உரிமையாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

https://youtu.be/peMV3DtJdlg

தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலா ஸ்தலமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

https://youtu.be/nBNCvrtAAJg

ஆடி அமாவாசை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பளம் செய்தனர்.

https://youtu.be/2g7X-se4yCY

You missed