Post navigation ஆடி அமாவாசை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பளம் செய்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்