திருவாரூர் திருவாரூரில் ஏஐடியுசி – ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி நூதனமுறையில் சோத்துசட்டியுடன் காத்திருப்பு போராட்டம் … July 23, 2025 Hari haran https://youtu.be/TmQ2rEkw8Hc
புதுக்கோட்டை புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் தமிழக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மேற்கொண்டு சுற்றுப்பயணம் மக்களிடையே வரவேற்பு பெற்று இருப்பதாகவும் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்டதில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாடு நடத்த இருப்பதாக பெருமிதத்தோடு தெரிவித்தார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் July 22, 2025 Hari haran https://youtu.be/TgWMWzu-zmA
புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தை மாற்றுவதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் சாலை மறியலில் ஈடுபட்ட சர்வ கட்சியினர் July 22, 2025 Hari haran https://youtu.be/JMd9yt8U7Z8
மதுரை அஜித் குமார் வழக்கில் பாதிக்கப்பட்ட பிற நபர்களுக்கும் இழப்பீடு – வழக்கறிஞர் மாரிஸ் குமார் அஜித் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு நபர்களுக்கும் உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாரிஸ் குமார் தகவல். July 22, 2025 Hari haran https://youtu.be/zcbrOqv5Of0
செங்கல்பட்டு அச்சரப்பாக்கம் பேரூராட்சி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுல கண்ணன் , அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் பாலசுப்பிரமணிஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். July 22, 2025 Hari haran https://youtu.be/UlZ0EpGb7uQ
புதுக்கோட்டை அரசு பள்ளி திடீரென ஆய்வு பணியை மேற்கொண்டார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா July 22, 2025 Hari haran https://youtu.be/L0TiwFvBtTU
மதுரை அஜித்குமார் கொலை வழக்கு 9 வது நாளாக நீடிக்கும் சிபிஐ விசாரணை – மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக விசாரணைக்காக ஆஜரான சாட்சியங்கள் July 22, 2025 Hari haran https://youtu.be/fkodoBS-JJ0
திருவாரூர் திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் … July 22, 2025 Hari haran https://youtu.be/BylJN8AU6Nk
புதுக்கோட்டை பழங்குடியின இளைஞர் ரஞ்சித் கொலை விவகாரத்தில் நடைபெற்ற விவரங்கள் என்ன என்பதும் காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் தமிழக முழுவதுமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் எதிராக காவல்துறையினர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக பரபரப்பான விவரங்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறினார் மனவேங்கையில் கட்சியின் மாநில தலைவர் இரணியன் July 22, 2025 Hari haran https://youtu.be/CfkUBFR5vlc
புதுக்கோட்டை அதிமுக கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார வருகையை ஒட்டி அறந்தாங்கி பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பறக்கும் பலூன் மூலமாக வரவேற்பு விளம்பரம் அளித்த அதிமுக நிர்வாகியின் செயலால் பரபரப்பு… July 22, 2025 Hari haran https://youtu.be/mfUL3j0EtsI