மதுரை 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நிளைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கனவுலகில், மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். July 2, 2025 Hari haran https://youtu.be/HVTPr5qTZhM
திண்டுக்கல் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை மற்றும் கனிம வளங்களை பாதுகாக்கும் விதமாக, இன்று முதல் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஜேசிபி,ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் கம்ப்ரசர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பதுடன்,தரைப்பகுதிக்கு இந்த வாகனங்களை கொண்டு செல்லவும் கோட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியீடு… July 2, 2025 Hari haran https://youtu.be/Adb9U6u1q4c
திருச்சி திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் பயம் என்பதை விட பைத்தியம் பிடித்து திரிகின்றனர் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி. July 2, 2025 Hari haran https://youtu.be/nDpa3s5iz3k
புதுக்கோட்டை பாரதிய ஞானபீடம் விருது பெற்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலனின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு பூர்வீக ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் என்ற கிராமத்தில் அரசு பகுதி நேர நூலகத்தை புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்தார் July 1, 2025 Hari haran https://youtu.be/iH6yB39qGKA
புதுக்கோட்டை 400 ஏக்கர் விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது July 1, 2025 Hari haran https://youtu.be/QNOkdTLHIqg
கோயம்புத்தூர் இன்றைய காலகட்டத்தில் கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் என நடிகரும் ,தயாரிப்பாளுருமான அருண்பாண்டியன் தெரிவித்தார். July 1, 2025 Hari haran https://youtu.be/j-HDKsPHlMg
புதுக்கோட்டை குழந்தைகள் இல்லங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்புடைய இல்லங்களில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர் July 1, 2025 Hari haran https://youtu.be/1N3Tqd_3Fnc
தேனி ரேஷன் கடைக்காரர்களை மிரட்டி அராஜகம் செய்து மாமூல் கேட்பதாகவும் அரிசி சீனி கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிஜேபி முன்னாள் நிர்வாகி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியிடம் புகார். July 1, 2025 Hari haran https://youtu.be/Kq4P5OTq60w
கோயம்புத்தூர் தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும்பான்மை பெறும், கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார். July 1, 2025 Hari haran https://youtu.be/BOXpL7LfpnU
திருவாரூர் 40% காலி பணியிடங்களை பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர் மாணவிகளைக் கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் திருவாரூரில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் … July 1, 2025 Hari haran https://youtu.be/R2m01CVlmqQ