Author: Hari haran

கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே,ஒற்றை காட்டெருமை சாலையை கடக்க முற்பட்டதில்,இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர் மீது பாய்ந்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி,நகர்ப்பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது

https://youtu.be/MhWI1cY0AIs

கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதியாக உள்ள அப்சர்வேட்டரி புல் வெளி பகுதியில், இரண்டு காட்டெருமைகள் சண்டையிடும் காட்சிகள் வைரல்,நகர்ப்பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க வனத்துறையினர் முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது

https://youtu.be/lhl3nkRqevw

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி, எம்.எஸ், படித்த மாணவர்களுக்கு அறம் 25 பட்டமளிப்பு விழா அருள் திரு பங்காரு அடிகளார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

https://youtu.be/v05vz3lAqP4

மேல்மருவத்தூரில் தனியார் உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நாகர்கோவில் ஆரிய பவன் தனியார் உணவகம் புதிதாக கட்டியுள்ளனர் இந்த உணவகத்தை திறப்பதற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்து கொண்டனர்

https://youtu.be/5WJ_cdLFVVk

இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் .

https://youtu.be/RtcFzip7_9U

You missed