Author: Hari haran

கோழி உற்பத்தி விவசாயிகளுக்காக போராடிய தமிழக விவசாயிகள் நலபாதுகாப்பு சங்க மாநிலநிறுவனரை கைது செய்ததை கண்டித்து விடுதலை செய்ய கோரியும் திருவாரூரில் விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/GqR5TcS1YwE

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி – கயிறுடன் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசு வழங்கி மோசடி – சிறப்பாக விளையாடி எங்களது காளைக்கு எந்த மரியாதையும இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு காளைக்கான முதல் பரிசு அறிவிப்பில் அதிகாரிகளின் உதவியோடு மோசடி நடந்துள்ளது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக காளை உரிமையாளர் பேட்டி

https://youtu.be/rLQQctQzO8o

காணும் பொங்கலையொட்டி திருவாரூர் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் உணவு பரிமாறி கொண்டாடினர் … மேலும் ஆரூரன் விளையாட்டு கழகம் சார்பாக ரேக்ளா குதிரை போட்டி நீச்சல் போட்டி கோலபோட்டி, சைக்கிள் போட்டி என விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது …

https://youtu.be/r6u-rVG5PCY

உலகப் புகழ்பெற்ற ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஸ்ரீ மாணிக்கவாசகர் இரைப்பணி நல சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

https://youtu.be/Jp8n4zejBCg

கோலேந்தல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கவில்லை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உதவியுடன் தமிழக முதல்வரை சந்தித்து புகார் மனு வழங்கப் போவதாக முன்னாள் மாவட்ட செயலாளர் இரா தமிழ்செல்வன் செய்தியாளரிடம் தெரிவித்தார்

https://youtu.be/bQrSLfODcwU

இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆதனக்கோட்டை, பெருங்களூர் மற்றும் புத்தாம்பூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி, இளமை பருவத்தில் கல்வியின் அவசியம் குறித்தும், கல்விக்காக இந்த அரசு முன்னெடுத்து இருக்கும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா

https://youtu.be/j974FFIyOrU

மதுரையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.

https://youtu.be/Q8210GPluDw

You missed