Author: Hari haran

அரசு மருத்துவர்கள் காலிப் பணியிடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு ஜீரோ நிலையை எட்டவுள்ளது, ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவர்கள் பணியிடங்கள் அதிகரிக்க வேண்டியுள்ளது என மதுரையில் டாக்டர் செந்தில் பேட்டி

https://youtu.be/ZfS0bVck8G8

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்வு பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன்

https://youtu.be/PNmgiyJtDgI

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழக முதல்வர் கடந்ததேர்தல் வாக்குறுதியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காலம் முறை ஊதியம் கொண்டு வருவதாகவும் ஓய்வூதியம் 6750 அகவிலைப்படி வழங்குவோம் என்றும் படிப்படியாக அமைப்பாளர்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவோம் என்று கூறினார் எதுவும் வழப்பட வில்லை சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு நிதி காப்பாளர் நூர்ஜகான் மதுரையில் பேட்டி

https://youtu.be/eDKoHtKMZm4

சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/HSZRwvrX7rM

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

https://youtu.be/JXRBk-wiAG8

ஆண்டுதோறும் பணிபுதுப்பித்தல் முறையை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்…

https://youtu.be/lKVtr5-puys

கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

https://youtu.be/qtbmxrulzXU

You missed